அகத்தியர் குருகுலம் – யோக ஞான பீடம் சஞ்சீவி மலை - திண்டுக்கல் Agathiyar Gurukulam
அன்புடையீர் வணக்கம் !
தமிழ்நாடு திருச்சியில் இயங்கி வரும் சித்தர் பிரபஞ்சம் இணைய தளத் தின் “சித்தர் வேதா குருகுலம்” அடுத்த கட்ட உலகளாவிய விரிவாக்கமாக
திண்டுக்கல் மாவட்டம் சஞ்சீவி மலையில், [சிறுமலை] “அகத்தியர் குருகுலம் - யோக ஞான பீடம் ” என்ற பெயரில்
அறிமுகம் செய்கின்றோம்.
அகத்தியர் பெருமான் தனது அருமை சீடர் புலஸ்தியருடன் தவம் செய்த
அற்புதமான வனத்தில் சித்தர் கலைகளின் உயர்நிலை பயிற்சிகள் சித்தர்கள் ஆசியுடன் வழங்கப்பட உள்ளது.
அகத்தியர் குருகுலம் - யோக ஞான பீடம் பயிற்சி விபரங்கள் :
சித்தர் கலைகளின் உயர்நிலை பயிற்சிகளான சரகலை இரகசியம் , பஞ்சபட்சி சாஸ்த்திரம்,சித்த மருத்துவம், தெய்வீக மாந்திரீகம், இரசமணி செய்முறை, வர்மக்கலை, வர்ம மருத்துவம், வாசியோகம்
, முப்பூ செய்முறை
இரகசியம், இரசவாதம், காயகற்ப மருந்துகள்
செய்முறை, மெய்ஞான யோக சித்தி, அமானுஷ்ய மூலிகைகள், போன்ற அனைத்து
கலைகளும் குருகுல உபதேசமாக தீட்சை
மற்றும் பயிற்சியளிக்கப் படுகின்றது. கடந்த 16,வருடங்களில் “திருச்சி
சித்தர் வேதா குருகுலத்தில்” பல்லாயிரம் பேர் பயிற்சி பெற்று,முழுமையான பலனடைந்து,வாழ்வில் உயர்நிலை அடைந்து சேவை
செய்து வருகின்றனர்.
நவக்கிரக தோஷ நிவர்த்தி :
மனித வாழ்வில் மாபெரும் துன்பம் விளைவிக்கும் கிரக தோஷங்களான சனீஸ்வர தோஷம், சர்ப்ப தோஷம், செவ்வாய் தோஷம் போன்றவைகளை சித்தர் வேத இரகசியப் பரிகாரங்கள் மூலமாக முழுமையாக
அகற்றி வாழ்வில் முழுமையான இன்பம் கிடைக்கச் செய்கின் றோம்.மேற்கண்ட கிரக
தோஷங்களினால் காதல் பிரச்சினை,திருமணத்
தடை, கணவன் மனைவி பிரச்சினை,குழந்தையின்மை, தொழில் நஷ்டம், வேலை வாய்ப்பின்மை,பதவி உயர்வு தடங்கள்,எதிரிகள் தொல்லை, கடன் தொல்லை,மனம் நிம்மதி யின்மை, நோயினால் பல்வேறு உடல் உபாதைகள் போன்ற அனைத்தும் ஏற்ப்படும்.
மேற்கூறிய மூன்று வித தோஷங்கள் தீர்வதற்கு கோவில், குளங்களுக்கு செல்வதாலோ, ஜோதிடர்கள் கூறும்
பரிகாரங்கள் மூலமாகவோ, புரோகிதர் கள் செய்யும் பரிகாரங்கள்
மூலமாக எளிதில் தீரவே தீராது.ஒரு சிலருக்கு மட்டுமே எதிர்பார்த்த நன்மை கிட்டும்.
சனீஸ்வர தோஷம்,சர்ப்ப
தோஷம்,செவ்வாய் தோஷம் என்ற மூன்று வகை தோஷங்களை சித்தர் வேத இரகசியப் பரிகாரங்கள் மூலமாக முழுமையாக அகற்றி வாழ்வில்
முழுமையான இன்பம் கிடைக்கச் செய்கின்றோம்.
சித்த மருத்துவ முறை தீர்வுகள் :
உயர்வு தாழ்வு இரத்த
அழுத்தம் [பிளட் பிரஷர்] ,கண்
நோய்கள், சைனஸ், ஒற்றைத் தலைவலி,டான்சில்,இரைப்பை
புண் [அல்சர்], இருதய நோய்கள், மஞ்சள் காமாலை, மூலம், பவுத்திரம்,ஆண்மைக்குறைவு, குழந்தையின்மை, வெள்ளைப்படுதல்,பெரும்பாடு [அதிக உதிரப் போக்கு], கருப்பை
பிரச்சினைகள்,ஆஸ்த்மா,சிறுநீரகக் கல், சர்க்கரை நோய், சிறுநீரக செயலிழப்பு, மூட்டுவலி, முதுகு தண்டு வட நோய்கள், இரத்தக்குறைவு, பித்தப்பை கல், பக்கவாதம், புற்றுநோய் மேலும் நாள்பட்ட அனைத்து நோய்களுக்கு முழுமையான தீர்வு
அளிக்கின்றோம்.
தெய்வீக மாந்திரீகம் :
வாழ்வில் ஏற்படும் காதல் பிரச்சினை,திருமணத் தடை, கணவன் மனைவி பிரச்சினை,குழந்தையின்மை, தொழில் நஷ்டம், வேலை வாய்ப்பின்மை, பதவி உயர்வு தடங்கள்,எதிரிகள் தொல்லை, கடன் தொல்லை,மனம் நிம்மதி யின்மை, நோயினால் பல்வேறு உடல் உபாதைகள் அனைத்து வித பிரச்சினைகளுக்கும் தெய்வீக மாந்திரீக
முறையில் மந்திரம், யந்திரம், தெய்வீக
மூலிகைகள், இரசமணி, அஞ்சனம் மூலமாக அற்புதமான
தீர்வுகள் கொடுக்கின்றோம்.
தெய்வீக அதிசய மூலிகைகள் :
அதிசய புல் சஞ்சீவி மூலிகை
இரண்டு முக ருத்ராட்சம்
வெள்ளெருக்கு விநாயகர்
ஜீவ ஜோதி மூலிகை திரி
ஆகாச கருடன் கிழங்கு
தெய்வீக இரசமணி
இவை அனைத்தும் அற்புத சக்தி வாய்ந்தவைகள்.இவைகள்
பற்றிய விரிவான விபரங்களை எமது சித்தர்
பிரபஞ்சம் வலைப்பூவில் காணலாம்.
மேற்கண்ட அனைத்து வித பிரச்சினைகளுக்கும், தெய்வீக மூலிகைகள் தேவைக்கும், சித்தர் கலைகளின்
உயர்நிலை பயிற்சிக்கும் தொடர்பு கொள்க :
நன்றி !
மெய்திரு, இமயகிரி
சித்தர்...
அகத்தியர் குருகுலம் - யோக ஞான பீடம் – சஞ்சீவி மலை
அகத்தியர் புரம் – சிறுமலை
- திண்டுக்கல் -T.N
siddharprapanjam@gmail.com
cell
: 09865430235 - 09095590855